தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிந்துள்ள நிலையில், 17 நாட்களுக்கு பின் பரிசல் இயக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

ஒகேனக்கல் சுற்றுலா தலத் தில் 14 நாட்களுக்குப் பின் மீண் டும் பரிசல் இயக்க மாவட்ட நிர் வாகம் செவ்வாயன்று அனுமதி அளித்துள்ளது.